மதத்தினை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் பேவரெட் தொகுப்பாளினியாக மாறியவர் மணிமேகலை. இவர் ஒரு பாடலில் வந்த ஹுசைன் என்பவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் அவரை யார் என்று கண்டுபிடித்து தேடிப்போய் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் காதலிக்க மணிமேகலையின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் திடீரென பதிவு திருமணம் செய்தார், அவர்கள் திருமணத்தின் போது சிலர் மதத்தை வைத்து மோசமாக விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை ஒரு வீடியோவாக போட்டு … Continue reading மதத்தினை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை